நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது சட்டவிரோதம்

by Staff / 08-04-2022 12:24:10pm
நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது சட்டவிரோதம்

பாகிஸ்தானில் இந்திராகாந்தி அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை துணை சபாநாயகராக செய்தது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது நாடாளுமன்றத்தை கூட்டி மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது .

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரிப்பு விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்கு பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு தான் காரணம் என குற்றச்சாட்டு அவர் மீது நாடாளுமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தனர்.

பாகிஸ்தானிலுள்ள 342 772 பேரின் ஆதரவை பெற்றதால்தான் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு 177 எம்பிக்கள் ஆதரவு உள்ளதாக ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது இந்த சூழலில் திடீர்திருப்பம் நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி அதனை துணை சபாநாயகர் காசிம் கான் நிராகரித்தார் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது
 
இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது உத்தரவிட்டது  செல்லாது என்றும் நாடாளுமன்றம் மீண்டும் செயல்பட அனுமதி அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆணையுடன் உச்சநீதிமன்றம் பொதுத்தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்றும் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்துள்ளது

 

Tags :

Share via