பிரபல இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து திடீர் மரணம்

by Admin / 08-09-2023 12:02:08pm
பிரபல இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து திடீர் மரணம்

பிரபல இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து திடீர் மரணம். பரியேறும் பெருமாள் ஜெயிலர்உள்ளிட்ட படங்களில் மட்டுமில்லாத பல்வேறு சீரியல்களிலும் பிரபலமாக இருந்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால்  மரணம் அடைந்தார். இயக்குனர் மணிரத்தினம்,வசந்த்,,ராஜ்கிரண், உள்ளிட்டோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர் பி.இ.பட்டதாாி.. அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலில் ஏய் வசனத்தின் மூலம் அதிகமாக அறியப்பட்டவராகவும் பேசப்பட்டவராகவும் மாறி இருந்த சூழலில் அவருடைய திடீர் மரணம் தமிழ் சினிமாவின் பேரிழப்பாக உள்ளது.

 

Tags :

Share via