ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை தடை அமெரிக்க அதிபர் அறிவிப்பு

by Admin / 12-03-2022 11:35:21am
ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை தடை அமெரிக்க அதிபர் அறிவிப்பு

ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த ஓட்கா மதுபானம் கடலுணவு வைரம் உள்ளிட்ட வர்த்தகத்தை தடை செய்து அதிபருடன் அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அதிபர் மனுக்களின் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு அதிபர் புதின் நிச்சயம் விலை கொடுத்தாக வேண்டும்.

 ஐரோப்பிய ஒன்றியம் ஜி7 மற்றும் ஐரோப்பியாவின் நட்பு நாடுகளுடன் இணைந்து சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப் படுத்தப் போவதாக தெரிவித்தார்.

மறைமுகமாக ரஷ்யாவுக்கும் அதிபர் புதினுக்கு பண உதவி முதல் அனைத்து உதவிகளும் செய்து வரும் அந்நாட்டு தொழிலதிபர்களை சொத்துக்களை முடக்கவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் ஆடம்பர பொருட்களின் தடை செய்வதாக அறிவித்தார்

 

Tags :

Share via

More stories

Logo