"கோயில் விழாவில் சாதிய அடையாளம் கூடாது"

by Staff / 06-08-2024 02:15:01pm

கோயில் விழாவில் சாதிய அடையாளம் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நாளை நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை அமைதியான முறையில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என விருதுநகர் ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் சாதிய அடையாளத்தை வெளிபடுத்தும் விதமாக டீ-ஷர்ட், ரிப்பன் உள்ளிட்டவை அணிந்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories