பனிச்சறுக்கு சீசன் முடிவதே குறிக்கும் வகையில் வண்ணங்களை காற்றில் தூவி பனிச்சறுக்கு வீரர்கள் சாகசம்

by Staff / 07-05-2022 03:21:11pm
பனிச்சறுக்கு சீசன் முடிவதே குறிக்கும் வகையில் வண்ணங்களை காற்றில் தூவி பனிச்சறுக்கு வீரர்கள் சாகசம்

ஸ்விட்சர்லாந்தில் இந்த ஆண்டின் பனிச்சறுக்கு சீசன் முடிவதை குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பனிச்சறுக்கு வீரர்கள் வண்ணங்களை காற்றழுத்தம் சாகசங்களில் ஈடுபட்ட வீடியோவை வெளியாகியுள்ளது வலையஸ்  பகுதியிலுள்ள இக்கட்டான ரிசார்ட்டில் உள்ள பிரபல பனிச்சறுக்கு தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பனிச்சறுக்கு வீரர்கள் கலந்து கொண்டு பணி செய்யும் புதுமையான வித்தைகளை செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினார் நிகழ்ச்சி முடிவில் சிறந்த சிறந்த ஸ்டால் ஒரு வாரமாக தொடர்ந்து சிறப்பாக சாகசங்கள் செய்தவர் என்ற பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

 

Tags :

Share via

More stories

Logo