தொடர் செயின்பறிப்பில் ஈடுப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது.

by Editor / 07-03-2023 11:02:43pm
தொடர் செயின்பறிப்பில் ஈடுப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது.

சிவகங்கை பகுதிகளில் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் தனியாக நடந்து செல்பவர்கள் மற்றும் தூக்கத்தில் உள்ளவர்களிடம் இருந்து தங்கச் சங்கிலி செல்போன் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருடு போன வழக்கில் தனிப்படை அமைத்து  வாணியங்குடியைச் சேர்ந்த விக்னேஷ்( 23 )சிவகங்கை ஆவாரங்காடு பகுதி சந்தோஷ் (19) மற்றும் சிவகங்கையில் மேலரத வீதியைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவன் ஆகிய மூன்று பேர் கைது 6 இருசக்கர வாகனங்கள், 7 செல்போன்கள் மற்றும் 3 பவுன் தங்கச் சங்கிலி 2  ஆகியவை பறிமுதல்.

 

Tags :

Share via

More stories