பயணிகளுக்கு புத்துணர்ச்சி தென் மாவட்ட ரயில் நிலையங்களில் இளநீர் கடை.

மதுரை, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு என்ற திட்டத்தின் கீழ் இளநீர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது கோடை காலத்தில் பயணிகளுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன் விவசாயிகளுக்கும் உதவும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Tags : பயணிகளுக்கு புத்துணர்ச்சி தென் மாவட்ட ரயில் நிலையங்களில் இளநீர் கடை.