வங்கி ஏ.டி.எம்-களில் 500 ரூபாய் நோட்டுகள்பொதுமக்கள் திண்டாட்டம்.

வங்கி ஏ.டி.எம்-களில் 500 ரூபாய் நோட்டுகள் தான் பெரும்பாலும் வைக்கப்படுகின்றன. இதனால் மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகளுக்கு திண்டாட வேண்டியுள்ளது. எனவே இந்த குறையை போக்க ஏ.டி.எம்-களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆப்ரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. செப்.30-க்குள் 75 சதவீத ஏ.டி.எம்-களில் இதை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Tags : வங்கி ஏ.டி.எம்-களில் 500 ரூபாய் நோட்டுகள்பொதுமக்கள் திண்டாட்டம்.