திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சச்சிதானந்தம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி.

திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சச்சிதானந்தம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி.
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள குறிப்பில்,
இந்து சமய அறநிலைத்துறை நிதியில் இருந்து சட்டத்திற்குட்பட்டு கல்லூரிகள் துவங்கி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிய தமிழக அரசை திவாலாகிவிட்டதா? என கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே!
Tags :