மகனை வைத்து கள்ளக்காதலனின் மனைவியை கொன்ற தாய்

by Editor / 11-07-2025 05:00:59pm
மகனை வைத்து கள்ளக்காதலனின் மனைவியை கொன்ற தாய்

கடலூர்: பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஷேக் இஸ்மாயில் என்பவருக்கும் வீரம்மாளுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த இஸ்மாயிலின் மனைவி பர்கத் நிஷா, தனது கணவரையும், வீரம்மாளையும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வீரம்மாள் தனது மகன் அகில்ராஜ் உடன் நிஷாவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து, அகில்ராஜ் தனது கூட்டாளி உடன் சேர்ந்து நிஷாவை கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீசார் 4 பேரை கைது செய்தனர்

 

Tags :

Share via