தெலங்கானா முதல்வரை எதிர்த்து காங்., தலைவர் போட்டி

by Staff / 07-11-2023 11:53:19am
தெலங்கானா முதல்வரை எதிர்த்து காங்., தலைவர் போட்டி

தெலங்கானாவில் இந்த மாதம் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பிஆர்எஸ் கட்சிக்கும் காங்., கட்சிக்கும் தான் நேரடி போட்டி இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிஆர்எஸ் தலைவரும் தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவை எதிர்த்து காமரெட்டி தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளுக்கு மட்டும் காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. தெலங்கானாவில் இந்த முறை பாரதிய ராஷ்டிர சமிதி - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன.

 

Tags :

Share via