சசிகலா இன்று முதல் தொண்டர்களை சந்திக்க திட்டம்.?

by Editor / 26-06-2022 08:50:53am
சசிகலா இன்று முதல் தொண்டர்களை சந்திக்க திட்டம்.?

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.எனும் மாபெரும் தலைவரால் துவக்கப்பட்டு இலட்சக்கணக்காண தொண்டர்களை வலுவாக வைத்துள்ள கட்சி அதிமுக.இன்று  இந்த கட்சியில் ஒற்றை தலைமை பிரச்னை வலுத்துவருவதன் காரணமாக நாளுக்கு நாள் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் ஓ.பி.எஸ் - இணை ஒருங்கிணைப்பாளார் ஈ.பி.எஸ் ஆகியோருக்கிடையேயான  மோதல் வலுத்து வரும் நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்தி அதிமுகவை சிதறு தேங்காயாக்கிவிடக்கூடாது என்பதற்க்காக சசிகலா இன்று முதல் தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும்,அதன் முதல்கட்ட முயற்சியாக இன்று காலை 11 மணி அளவில் திருத்தணி செல்லும் அவர் அங்கிருந்து அ.தி.மு.க தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளதாகவும்,அதிமுக வை தக்கவைக்கும் முயற்சியில் அவர் ஈடுப்பட்டு  உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : Sasikala plans to meet the first volunteers today

Share via