தண்ணீரை காப்போம்! தாய் நிலத்தை காப்போம்!!முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

"அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. நம் உயிர்காக்கும் தண்ணீரை நாம் அனைவரும் காப்போம்" தண்ணீரை காப்போம்! தாய் நிலத்தை காப்போம்!!உலக தண்ணீர் தின வாழ்த்துச்செய்தியில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tags :