தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெரு நாள் வாழ்த்து

தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப்பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் .நபிகள் நாயகத்தின் cபோதனைகளுக்குச் சிறப்பும பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும் கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்படித்து தியாகப் பெருநாளைப் பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் எனக்கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெரு நாள் வாழ்த்து . தொிவித்துள்ளாா்.
Tags :