விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

by Staff / 14-02-2024 12:21:53pm
விவசாயிகள் மீது மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் மீது 2வது நாளாக டிரோன்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. உரம், பூச்சிகொல்லி மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் டிரோன்களை வைத்தே விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்களை வீசியுள்ளனர். டெல்லியை நோக்கி 2வது நாள் டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்க ஆயத்தமான நிலையில் போலீசார் தாக்குதல் நடத்தப்பட்டது.

 

Tags :

Share via

More stories