சீனாவை புரட்டிப்போட்ட கன மழை பெருவெள்ளம் 5 லட்சம் பேர் பாதிப்பு

by Staff / 16-06-2022 02:01:08pm
சீனாவை புரட்டிப்போட்ட கன மழை பெருவெள்ளம் 5 லட்சம் பேர் பாதிப்பு

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் குவாங்சி குவாங்கடங்  உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது அதிக பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியப் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் ரப்பர் படகு உள்ளிட்டவைகள் மூலம் மீட்கப்பட்டனர்

 

Tags :

Share via

More stories