6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி அமைப்பு.

by Editor / 28-09-2024 10:17:42pm
6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி அமைப்பு.

6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி அமைப்பு.

பொன்முடி - வனத்துறை.

தங்கம் தென்னரசு - நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை 

மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

மதிவேந்தன் - ஆதிதிராவிடர் நலத்துறை.

கயல்விழி - மனிதவள மேம்பாட்டு துறை

ராஜ கண்ணப்பன் - காதி மற்றும் பால்வளத்துறை

 

Tags : 6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி அமைப்பு.

Share via