தமிழக அமைச்சரவை மாற்றம்-துணை முதலமைச்சராகஉதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து முதலமைச்சாின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் பொறுப்பேற்க ஒப்புதல் வழங்கி உள்ளார்,. ஆளுநர்.. அதன்படி, நாளை ஆளுநர் மாளிகையில் மூன்று முப்பது மணிக்கு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். அவருடன் செந்தில் பாலாஜி ,கோவை செழியன் ,சேலம் ராஜேந்திரன், நாசர் புதிய அமைச்சர்களாக. அமைச்சரவையில் இடம் பெற உள்ளனர். .அமைச்சரவையில் உள்ள மூன்று அமைச்சர்கள் .மெய்ய நாதன், செஞ்சி மஸ்தான் ,ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன..பொன்முடி, ராஜ கண்ணப்பன்இலாகாக்கள் மாற்றம்.
Tags :



















