இன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க .ஸ்டாலின்பரப்புரை

by Admin / 02-10-2026 01:46:18pm
 இன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க .ஸ்டாலின்பரப்புரை

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க .ஸ்டாலின் இன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தாராபுரம் அமராவதி சிலையிலிருந்து பொள்ளாச்சி சாலை மற்றும் பெரிய கடை வீதி வழியாக அவரோடு சோ பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் பொழுது அங்குள்ள வணிக வளாகங்கள் கடைகளுக்கு சென்று அங்கிருந்த பொதுமக்களிடம் ஆதரவு திரட்டியதோடு மளிகை கடை ஒன்று சென்றவர் தற்போதைய விலைவாசி நிலவரம் குறித்தும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார். தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கு வரும் ஆறாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் போட்டியிடும் ஐந்து கட்சிகளும் மிகத் தீவிரமான நிலையில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Tags :

Share via

More stories

Logo