மனைவியை கொலை செய்த கணவன் கைது.

சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் இவருடைய மனைவி ராஜலக்ஷ்மி.கடந்த ஆறு வருடங்களாக காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
பிரேம்குமார் தம்பி ரமேஷ் உடன் கடந்த ஒரு வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்த ராஜலட்சுமி கணவன் கண்டித்துள்ளார்.நேற்று வேலை முடித்து வீட்டு வீடு திரும்பிய ராஜலட்சுமி குடி போதையில் இருந்த கணவன் பிரேம்குமார் வழிமறித்து ராஜலட்சுமி சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.தகவலின் பேரில் எண்ணூர் போலீசார் பிரேம்குமார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : மனைவியை கொலை செய்த கணவன் கைது.