ஸ்டே வயர் கம்பியை  படிக்கு நடுவே வைத்து பள்ளி கட்டிடம் கட்டியதால் அதிர்ச்சி  திறப்பு விழா காணாமல் உள்ள வகுப்பறைகள் 

by Editor / 15-04-2025 10:35:24pm
ஸ்டே வயர் கம்பியை  படிக்கு நடுவே வைத்து பள்ளி கட்டிடம் கட்டியதால் அதிர்ச்சி  திறப்பு விழா காணாமல் உள்ள வகுப்பறைகள் 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சுமார் 17.30 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை  கட்டப்பட்ட கட்டிடம் கட்டப்பட்டது.கட்டிடம் அருகே ஒரு மின்கம்பம் உள்ளது . மின் கம்பத்தை தாங்கிப் பிடிக்கும் (ஸ்டே வயர் கம்பியை மாற்றி அமைக்காமல் அ‌ந்த இடத்தில் படிக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சிறு குழந்தைகளின் நலனை பார்க்காமல் கட்டப்பட்ட  கட்டிடத்தால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் தரப்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.

 

Tags : ஸ்டே வயர் கம்பியை  படிக்கு நடுவே வைத்து பள்ளி கட்டிடம் கட்டியதால் அதிர்ச்சி  திறப்பு விழா காணாமல் உள்ள வகுப்பறைகள் 

Share via