சாட்டை சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை - சீமான் அறிக்கை.

by Editor / 15-04-2025 07:38:14pm
 சாட்டை சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை - சீமான் அறிக்கை.

 நாம் தமிழர் கட்சியின் துரைமுருகன் நடத்தும் சாட்டை சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை,சாட்டை சேனலில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து - சீமான் அறிக்கை.

Tags : சாட்டை சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை - சீமான் அறிக்கை.

Share via