மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி....

by Admin / 18-02-2024 05:57:35pm
மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி....

இந்திய கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து அணியும் மோதிய மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றாவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்தது. இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது இன்னும் இரண்டு தொடர்கள் உள்ளன.

மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி....
 
Tags :

Share via