வெள்ளத்தில் சிக்கிய மக்கள் வீட்டு கூரைகளில் லஞ்சம் ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீட்பு

அமெரிக்காவில் வயோமிங் மாகாணம் யால்லொஸ்டான் பூங்கா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீட்டு கூரைகளில் தஞ்சம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் வீரர்கள் மீட்டனர். கனமழை மற்றும் பனிக்கட்டி உருகி ஏற்பட்ட வெள்ளத்தால்பகுதிகள் நீரில் தத்தளிக்கின்றன. மண்சரிவுகள் வீடுகள் உருக்குலைந்த நிலையில் சாலை போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு தானித் தீவுகளாக மாறின வீடுகளின் கூரைகள் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
Tags :