தெற்கு சிலியைச் சேர்ந்த வீராங்கனை நீச்சலில் 2 கின்னஸ் சாதனை

by Editor / 17-06-2022 01:46:29pm
தெற்கு சிலியைச் சேர்ந்த வீராங்கனை நீச்சலில் 2 கின்னஸ் சாதனை

தெற்கு சிலியை சேர்ந்த நீச்சல் வீராங்கனை பார்பாரா பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இடையே ஆன ஒரு மயில் கடல் 1852 மீட்டர் தூரத்தை 15 நிமிடத்தில் உறைபனி நீரில் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். முன்னதாக இருபெரு கடலுக்கும் இடையே ஆன 35 ஆயிரத்து 500 மீட்டர் தூரத்தில் நீந்திய முதல் நபர் எனவும் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து  சான்றிதழ் வழங்கியது

 

Tags :

Share via

More stories