விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு. சீனிவாசன் அவர்களது தாயார் இயற்கை எய்தினர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அஞ்சலி

by Staff / 07-11-2022 12:53:23pm
விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு. சீனிவாசன் அவர்களது தாயார்  இயற்கை எய்தினர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அஞ்சலி

விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு. சீனிவாசன் அவர்களது தாயாரும் அமரர் பாலசுப்ரமணியன் அவர்களின் துணைவியாருமான திருமதி. சரோஜா பாலசுப்ரமணியன் அவர்கள் இயற்கை எய்தியதையொட்டி அவரது இல்லத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 

 

Tags :

Share via