சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 .00 ரூபாய்  உயர்வு .

by Admin / 24-08-2026 11:17:55am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 .00 ரூபாய்  உயர்வு .

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 .00 ரூபாய்  உயர்வு .ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 80.00 ரூபாய் உயர்ந்து  15,050 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து20,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 5.00 ரூபாய் உயர்ந்து  ஒரு கிராம் 275.00 ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,75,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

 

Tags :

Share via

More stories

Logo