சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு
சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு. 1 கிராம் ஆபரண தங்கம் 10ரூபாய் விலை அதிகரித்து ஒரு கிராம் 8,055ரூபாய்க்கும் ஒரு சவரன் 64 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது .வெள்ளி விலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி கிராமிற்கு 108 ரூபாய் என்கிற நிலையை விற்பனை செய்யப்படுகிறது.
Tags :














.jpg)




