பாஜகவின் வேலையே பொய் பேசுவதுதான்: சித்தராமையா

by Staff / 14-10-2022 12:35:48pm
பாஜகவின் வேலையே பொய் பேசுவதுதான்: சித்தராமையா

"கர்நாடகாவில் பாஜகவினரின் சாதனை, திட்டங்களின் பெயரை மாற்றுவது மட்டுமே. பொய் பேசுவதை மட்டுமே பாஜகவினர் வேலையாக கொண்டுள்ளனர். பாஜகவின் சுற்றுப்பயணம் பொய் பயணம் என்று மக்களுக்கு நன்றாக புரிந்துள்ளது. தேர்தல் எப்போது வரும் என்று மக்கள் காத்திருக்கிறார்கள். இது பசவராஜ் பொம்மை மற்றும் எடியூரப்பாவுக்கு புரிந்தால் நல்லது” என்று எதிர்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via