மின்கட்டண உயர்வுக்கு அதிமுகதான் காரணம் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

by Staff / 29-12-2022 04:31:37pm
மின்கட்டண உயர்வுக்கு  அதிமுகதான் காரணம் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு அதிமுகதான் காரணம் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியின் மின் துறை அமைச்சராக இருந்த தங்கமணி, உதய் திட்டத்தில் கையெழுத்திட்டதால்தான் மின்கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அதிமுகவினர் இந்த உண்மையை மறைத்துவிட்டு மின்கட்டணம் உயர்ந்துவிட்டதாக கடந்த வாரம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via