3 தொகுதிகளை விட்டுத்தந்த காங்கிரஸ்

by Staff / 18-03-2024 01:28:15pm
3 தொகுதிகளை விட்டுத்தந்த காங்கிரஸ்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவள்ளூர் (தனித்தொகுதி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த முறை போட்டியிட்ட தேனி, ஆரணி, திருச்சி ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் விட்டுக்கொடுத்துள்ளது. ஆரணிக்கு பதில் கடலூர், திருச்சிக்கு பதில் மயிலாடுதுறை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo