வெளிநாட்டு பயணத்தின் போது பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்

by Editor / 23-01-2024 11:57:03pm
வெளிநாட்டு பயணத்தின் போது பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்.மேற்கொள்கிறார்.தொழிலதிபர்களுடனும் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்,பயணத்தின் போது பல்வேறு தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்,முதலமைச்சரின் வெளிநாடு பயணம் 10 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல்.பிப்ரவரி 5ஆம் தேதிக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்ப வாய்ப்பு.தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

 

Tags : முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்

Share via

More stories