ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்

by Editor / 02-03-2022 02:32:52pm
ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்

2022-23 கல்வியாண்டு பிளஸ்-1 தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு,பிளஸ் 1 வகுப்புக்கு மட்டும் ஜூன் 24-ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிப்பு.

 

Tags : Schools will reopen from June 13

Share via