நீர்மூழ்கி கப்பலில் இருந்து வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தகவல்
கப்பலிலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைவடகொரியா ஏவியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. கிழக்கு கடற்பகுதியில் ஏவுகணையை வடகொரியா சோதித்து பார்ப்பதாகவும் ஏவுகணை சோதனை கான அனைத்து வசதிகளையும் வடகொரிய வசமுள்ள தென்கொரிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். அதைபோல் வடகொரியா செலுத்திய ஏவுகணை தங்களது பிரத்தியோக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக ஜப்பான் பாதுகாப்புத்துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
Tags :










.jpeg)


.jpg)




