மருத்துவர் கொலை: இயர் போனால் மாட்டிக் கொண்ட குற்றவாளி.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் கிடந்த இடத்தில், உடைந்த ப்ளூடூத் இயர்போன் கண்டெடுக்கப்பட்டது. அது கைது செய்யப்பட்டவரின் மொபைலுடன் இணைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதிகாலை 4 மணிக்கு அந்த நபர் இயர்போனுடன் மருத்துவமனையில் நுழைவதும், 40 நிமிடங்கள் கழித்து வெளியேறும் போது காதில் இயர்போன் இல்லை என்பதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
Tags :