அதிமுக விருப்ப மனுக்களை டிசம்பர் 28 முதல் டிசம்பர் 31 வரை வழங்கலாம்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டி இட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு தாக்கல் செய்யும் கால அவகாசத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படிவிருப்ப மனுக்களை டிசம்பர் 28 முதல் டிசம்பர் 31 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5 .00மணி வரை விண்ணப்பங்களை பெற்று வழங்கலாம் . ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் டிசம்பர் 15 இல் இருந்து 23 வரை முடிவடைந்த நிலையில் கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Tags :

















