ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

by Staff / 08-05-2022 12:46:51pm
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது மலகேட் பகுதியில் செயல்பட்டுவரும் ஸ்ரீவாணி மருத்துவமனையின் முதல் தளத்தில் பற்றிய தீ மற்ற பகுதிகளுக்கும் பரவி கடும் புகை மூட்டம் ஆனது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்து ஏற்பட்ட வளாகத்தில் இருந்த அனைவருக்கும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via