செங்கடல் வழியை பயன்படுத்த இஸ்ரேலுக்கு தடை

by Editor / 08-06-2026 03:40:07pm
செங்கடல் வழியை பயன்படுத்த இஸ்ரேலுக்கு தடை

லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலை ஈரான் தாக்கியதை தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையே மீண்டும் போர் சூழல் உருவாகி மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த மோதலில் தங்களையும் இணைத்து கொண்டுள்ள ஏமனின் ஹூத்தி அமைப்பு, செங்கடல் வழியாக இஸ்ரேலிய கப்பல்கள் செல்வதற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் சர்வதேச கடல்வழி போக்குவரத்தில் பெரும் பாதிப்பும், அப்பகுதியில் கூடுதல் ராணுவ நெருக்கடியும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via
Logo