ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: மத்திய கிழக்கில் பதற்றம்
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை வீசியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கையையும் மீறி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளார். போர் நிறுத்தத்திற்குப் பின் ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சமடைந்துள்ளதுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.
Tags :


















