85 லட்சம் மதிப்பிலான 160 கிலோ கடல் அட்டை 1500 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 85 லட்சம் மதிப்பிலான 160 கிலோ கடல் அட்டை 1500 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் கடலோர காவல் நிலைய போலீசார் நடவடிக்கை தப்பி ஓடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.
Tags : 85 லட்சம் மதிப்பிலான 160 கிலோ கடல் அட்டை 1500 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல்.















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
