தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு முன்னாள் தமிழ்நாடு காங்., தலைவர் தங்கபாலு

by Editor / 09-08-2022 02:50:01pm
தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு முன்னாள் தமிழ்நாடு காங்., தலைவர் தங்கபாலு

ரஜினி நல்ல நண்பர். அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். ஆனால், தமிழகத்தில் பாஜக வளராது அதற்கான வாய்ப்பு குறைவு;

ஏனென்றால் இது பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி உருவாக்கிய மண்”
முன்னாள் தமிழ்நாடு காங்., தலைவர் தங்கபாலு

 

Tags :

Share via