ராயல் சேலஞ்சர்ஸ் 173/8[20]பதிமூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

by Admin / 05-05-2022 01:17:53am
ராயல் சேலஞ்சர்ஸ் 173/8[20]பதிமூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான ஐபிஎல் 2022 கிாிகெட் போட்டி புனேவில் உள்ள MCA ஸ்டேடியத்தில் நடந்தது இதில்.,ராயல் சேலஞ்சர்ஸ் 173/8[20]பதிமூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.சென்னை சூப்பர் கிங்ஸ் அத்தியாயத்தில் மீண்டும் ஒரு தோல்வி.

 

Tags :

Share via