நடிகர் விஜய் - மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு ஜூன் 15- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

by Admin / 21-04-2026 02:55:34am
நடிகர் விஜய் - மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு ஜூன் 15- ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கை நீதிபதி சசிகலா ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் அவரால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து சங்கீதாவும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதி கூறப்பட்டதாகவும் தகவல். கடந்த பிப்ரவரி மாதம் சங்கீத தாக்கல் செய்த இந்த மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக கூறி விவாகரத்து கூறியுள்ளார். 1999இல் திருமணமான இவர்களுக்கு சேசன்சன் சஞ்சய் ,திவ்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளன. தற்பொழுது தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருக்கிற காரணத்தினால் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

 

Tags :

Share via

More stories

Logo