வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

by Editor / 20-07-2022 10:17:30am
வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி கரையூரில் உள்ள    ஆர்.ஆர் கன்ஷ்ரக்சன் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 8 மணிமுதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

Tags : in come tax

Share via