ஐயப்ப பக்தர்களை குறி வைத்து விற்கும் போலி வலிநிவாரணி மருந்து

கார்த்தியை மாதங்களில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து வரும் பக்தர்களை கூறி வைத்து போலி கை கால் வலி தைலம் மருந்து குழந்தைகள் முதல் பெரியவர் கை வலி கால் வலி ஜலதோஷம் இடுப்பு வலி என்ற பெயருடன் சிகப்பு பச்சை வெள்ளை எந்த முகவரியும் இல்லாமல் தென்காசி பிரபல கெமிக்கல் கடையில் மருந்துகளை வாங்கி வீட்டிலே தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர் போலியாக குற்றாலம் பகுதியில் கூட்டுறவு தைலம் கூட்டுறவு அங்காடி நீலகிரி கூட்டுறவு அங்காடி மற்றும் சைக்கிள் இருசக்கர வாகன வியாபாரிகள் இதை விற்பனை செய்து போலி விஷ சாராயம் போல் உயிரை மெல்ல மெல்ல கொள்ளும் ரசாயனம் கலந்த தலைவலி ஜலதோஷம் தைலம் மருந்துகளை விற்பனை செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து இது சம்பந்தமாக பல்வேறு முறை தென்காசி தகவல் அளித்தும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர் வெளியூரிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களின் நலனில் அக்கறை எடுக்குமா
Tags : ஐயப்ப பக்தர்களை குறி வைத்து விற்கும் போலி வலிநிவாரணி மருந்து