வழக்கறிஞர் கொலை வழக்கில் கணவர் மற்றும் மனைவி இருவரும் கைது:

ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதி சிறையில் அடைப்பு.ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார்.

Tags : வழக்கறிஞர் கொலை வழக்கில் கணவர் மற்றும் மனைவி இருவரும் கைது: