ரவுடி கொலை வழக்கில் ஏழு பேர் கைது.

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பாரதியார் நகர் பகுதியில் நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த பிரபல ரவுடி உமர் பாஷாவை அறிவாளால் வெட்டிவிட்டு கொலை செய்த சம்பவத்தில் மணிகண்டன் அபினாஷ் உபேந்திரன் திப்பு சுல்தான் பிரவீன் அஜித்குமார் பரத் உள்ளிட்ட ஏழு பேரையும் எண்ணூர் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
Tags : Seven people arrested in rowdy murder case.