சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலில் பூத்தூவி பால் ஊற்றி அனுசரிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் இடிந்தகரை கூட்டப்புளி, பெருமணல், பஞ்சல், தோமையார்புரம், கூத்தன்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெரியதாழை ஜார்ச்சியார்நகர் பகுதிகளில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலில் பூத்தூவி பால் ஊற்றி அனுசரிக்கப்பட்டது.
Tags : சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலில் பூத்தூவி பால் ஊற்றி அனுசரிக்கப்பட்டது.