இந்தி கற்கக்கூடாது என்ற திணிப்பு இருந்தது

by Staff / 10-08-2023 02:45:06pm
இந்தி கற்கக்கூடாது என்ற திணிப்பு இருந்தது

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில்  தொடங்கியது. இந்நிலையில், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான 3-வது நாள் விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் கற்றுக்கொள்ளக்கூடாது என்ற திணிப்பு இருந்தது பிரதமர் மோடி புறநானூறு, திருக்குறள் உள்ளிட்டவை பற்றி பேசி தமிழை பெருமையடையச் செய்துள்ளார்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories