அதிபா் விளாடிமிர் புடின்  இந்தியர்களை "திறமையானவர்கள்"என்று பாராட்டினார்.

by Admin / 05-11-2022 07:38:16pm
அதிபா் விளாடிமிர் புடின்  இந்தியர்களை

இன்று, ரஷ்யாவின் ஒற்றுமை தினத்தையொட்டி ரஷ்ய அதிபா் விளாடிமிர் புடின்  இந்தியர்களை "திறமையானவர்கள்"என்று பாராட்டியதோடு, இந்தியா சந்தேகத்திற்கு இடமின்றி அதிக திறன்களைக் கொண்டுள்ளது என்றும் அது வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த முடிவுகளை அடையும்  என்றும்..
இந்தியா அதன் வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த முடிவுகளை அடையும் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை ..என்றும்கிட்டத்தட்ட ஒன்றரை பில்லியன் மக்கள் பலம் அதனை சாத்தியமாக்கும்,என்றும்  இந்திய திறனைப் பாராட்டினார்.

 

Tags :

Share via

More stories